The New Stuff

Cinema Aug 26

4 மாதங்களில் மோதிக்கொள்ளும் முக்கிய நடிகர்கள்

new movie, rajini 2.0, kamal, vijay sethupathi, vishal, dhanush, sarkar, keethkathi, ngk, maari2

எதிர்வரும் நான்கு மாதங்களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.

அதற்கமைய படங்களின் விபரங்கள்.

  • ரிலீஸ்
  • தனுஷின் வட சென்னை – அக்டோபர் 17 ஆம் திகதி ரிலீஸ்
  • விஷாலின் சண்டக்கோழி – அக்டோபர் 17 ஆம் திகதி ரிலீஸ்
  • விஜயின் சர்க்கார் – நவம்பர் 6 ஆம் திகதி ரிலீஸ்
  • சூர்யாவின் என்ஜிகே – நவம்பர் 6 ஆம் திகதி ரிலீஸ்
  • ரஜினிகாந்தின் எந்திரன் 2 – நவம்பர் இறுதியில் ரிலீஸ்
  • ஜீவாவின் கீ – டிசம்பர் மாதம் ரிலீஸ்
  • ஜெயம்ரவியின் அடங்க மறு – டிசம்பர் மாதம் ரிலீஸ்
  • ஜிவி பிரகாஷின் – டிசம்பர் மாதம் ரிலீஸ்
  • விஜய் சேதுபதியின் சீதக்காதி – டிசம்பர் மாதம் ரிலீஸ்
  • தனுஷின் மாரி 2 – டிசம்பர் மாதம் ரிலீஸ்நான்கு மாதங்கள் முழுமையாக மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது..
 
Key Words: new movie, rajini 2.0, kamal, vijay sethupathi, vishal, dhanush, sarkar, keethkathi, ngk, maari2

Adults Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology