The New Stuff

Public Aug 19

வவுனியாவை அண்மித்த மிகப் பெரும் ஆபத்து!! புற‌ப்ப‌ட‌த் த‌யாராகுங்க‌ள் தமிழர்களே

vavuniya, Municipal,city council

வவுனியா நகரசபையும், நகரபிதாவின் அசமந்தம்யுடைய செயற்பாட்டினை பற்றி வவுனியா இளைஞன் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து இளைஞன் கூறுகையில், வவுனியாவில் உள்ள நகரபிதா கடந்த காலத்தில் வவுனியாவில் காணப்பட்ட குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் காரணமாக மக்களால் நிராகரிக்கபட்ட ஓர் பிரதிநிதிதான் நகரபிதா.

மேலும் இளைஞன் வீடியோவில் குறிப்பிட்டு இருந்தவை வவுனியா நகரபிதா இதுவரை வவுனியா மக்களுக்கு எவ்வாறு அவரது சேவை செய்து இருக்கிறார் என்று மக்கள் எவராவது கேள்வி எழுப்பினீர்களா என அவர் மக்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

மற்றும் மக்களே கொஞ்சமாவது சிந்திந்து செயல்படுங்கள் இல்லை என்றால் வவுனியாவையே தலைவர்கள் விற்றுவிடுவார்கள்.

மேலும் இளைஞன் கூறுகையில் வவுனியாவில் நகரசபைக்கு, நகரபிதாவுக்கு எதிராக ஒரு குழுவை அமைப்பதாகவும் அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுகொண்டார்.

Key Words: vavuniya, Municipal,city council

Adults Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology